30 வயது இளம்பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்.., மோசமாக சித்திரவதை செய்த 4 பேர்., அதிரடியாக கைது செய்த போலீஸ்!!
நிர்வாணமாக்கி ஊர்வலம் மணிப்பூரில் ஒரு பெண்ணை நிர்வாணமாக்கி ஆண்கள் இழுத்து சென்ற கொடூரத்தின் சுவடுகள் கூட இன்னும் மறையாமல் இருக்கும் நிலையில், ஓர் இளம் பெண்ணை நிர்வாணமாக்கி பெண்களே இழுத்து சென்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சமீபத்தில் நாட்டில் பல இடங்களில் ஹோலி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில், மத்தியப்பிரதேசத்தில் உள்ள இந்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சச்சோடா என்ற பகுதியில் 30 வயது பெண்ணை ஹோலி பண்டிகை என்ற பெயரில் அவரை வலுக்கட்டாயமாக இழுத்து … Read more