தவெக மாவட்ட செயலாளர்கள் பட்டியல் இன்று வெளியீடு?.., பனையூரில் சந்திக்கும் விஜய்!!
தளபதி விஜய் நிறுவிய தமிழக வெற்றிக் கழகத்தின் தவெக மாவட்ட செயலாளர்கள் பட்டியல் இன்று வெளியீடு முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை நிறுவி, அரசியலில் ஒரு கை பார்த்து வருகிறார். இதனை தொடர்ந்து தனது முதல் மாநில மாநாட்டை நடத்தி அசத்தினார். அப்போது அவர் பேசியது, அரசியல் வட்டாரங்களில் பெரிதாக பேசப்பட்டது. இதனை தொடர்ந்து சமீபத்தில், பரந்தூரில் விமான நிலையம் அமைப்பது குறித்து … Read more