யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு தேதி அறிவிப்பு.., பிப்ரவரி 11ம் தேதி வரை தான் டைம்?.., விண்ணப்பிப்பது எப்படி?

யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு தேதி அறிவிப்பு.., பிப்ரவரி 11ம் தேதி வரை தான் டைம்?.., விண்ணப்பிப்பது எப்படி?

நாட்டின் மிக உயரிய பதவிகளுக்கான யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு தேதி அறிவிப்பு குறித்து மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் மத்திய அரசின் ஆட்சிப் பணிகளில் சேர விரும்பும் பணியாளர்களுக்கு யூபிஎஸ்சி உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட காலி பணியிடங்களை நிரப்ப நடத்தப்படும் சிவில் சர்வீஸ் தேர்வு ஒன்றாகும். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான யுபிஎஸ்சி (UPSC) தேர்வுக்கான அறிவிப்பை … Read more

வாரிசு பட நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு என்ன தான் ஆச்சு?.., நொண்டி நொண்டி விமான நிலையத்திற்கு வந்த வீடியோ வைரல்!!

வாரிசு பட நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு என்ன தான் ஆச்சு?.., நொண்டி நொண்டி விமான நிலையத்திற்கு வந்த வீடியோ வைரல்!!

தளபதி விஜய் நடித்த வாரிசு பட நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு என்ன தான் ஆச்சு என்று சோசியல் மீடியாவில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். தென்னிந்திய சினிமாவில் நம்பர் 1 நடிகையாக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் தான் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான புஷ்பா 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. குறிப்பாக இப்படம் ரூ. 1200 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் ஹிட் கொடுத்தது. இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் … Read more

IPLல் ரீ என்ட்ரி கொடுக்கும் ஏபி. டி. வில்லியர்ஸ்?.., அவரே சொன்ன சூப்பர் தகவல்!!

IPLல் ரீ என்ட்ரி கொடுக்கும் ஏபி. டி. வில்லியர்ஸ்?.., அவரே சொன்ன சூப்பர் தகவல்!!

இந்த ஆண்டு நடைபெற இருக்கும் IPLல் ரீ என்ட்ரி கொடுக்கும் ஏபி. டி. வில்லியர்ஸ் குறித்து சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் “மிஸ்டர் 360” என்று ரசிகர்களால் அழைக்கப்படுவர் தான் ஏபி. டி. வில்லியர்ஸ்(Ab De Villiers). இவர் கடந்த 2021ம் ஆண்டு எல்லா கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். இதனால் அவருடைய ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் இருந்து வருகின்றனர். IPLல் ரீ என்ட்ரி கொடுக்கும் ஏபி. … Read more

ஒரு சவரன் ரூ. 60000 கடந்தது.., புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை.., இல்லத்தரசிகள் அதிர்ச்சி!!

ஒரு சவரன் ரூ. 60000ஐ கடந்தது.., புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை.., இல்லத்தரசிகள் அதிர்ச்சி!!

சென்னையில் ஒரு சவரன் ரூ. 60000 கடந்தது என்றும் இதன் மூலம் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்றைய காலகட்டத்தில் எப்படியாவது ஒரு பவன் தங்க நகை வாங்கிவிட வேண்டும் என்று ஏழை எளிய மக்கள் ராப்பகலாக நிற்க கூட நேரம் இல்லாமல் உழைத்து வருகின்றனர். ஆனால், அவர்களால் நகை கடையை எட்டி கூட பார்க்க முடியாத அளவுக்கு, ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரு சவரன் ரூ. … Read more

படப்பிடிப்பில் காயமடைந்த வில்லன் நடிகர் திடீர் மரணம்.., அதிர்ச்சியில் திரையுலகம்!!!

படப்பிடிப்பில் காயமடைந்த வில்லன் நடிகர் திடீர் மரணம்.., அதிர்ச்சியில் திரையுலகம்!!!

ஹைதராபாத்தில் நடந்த படப்பிடிப்பில் காயமடைந்த வில்லன் நடிகர் திடீர் மரணம் குறித்து சோசியல் மீடியாவில் ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு சூப்பர் ஸ்டார் பாலகிருஷ்ணா நடித்த ‘பைரவ தீபம்’ படம் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் தான் விஜய ரங்க ராஜு என்கிற ராஜ்குமார். தெலுங்கில் பல படங்களில் நடித்து வந்த அவர் மலையாளத்தில் மோகன்லால் நடித்த ‘வியட்நாம் காலனி’ படத்தில் ராவுத்தர் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அங்கும் பிரபலமானார். Join telegram Group அதுமட்டுமின்றி … Read more

ஜனவரி 26 ஞாயிற்றுக்கிழமை மதுக்கடைகளுக்கு விடுமுறை.., வெளியான ஷாக்கிங் தகவல்!!

ஜனவரி 26 ஞாயிற்றுக்கிழமை மதுக்கடைகளுக்கு விடுமுறை.., வெளியான ஷாக்கிங் தகவல்!!

மதுபிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக வருகிற ஜனவரி 26 ஞாயிற்றுக்கிழமை மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 4829 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. தினசரி  சராசரியாக 150 கோடிக்கும், வார இறுதி நாட்களின் போது ரூ.200 கோடிக்கும் விற்பனையாகி அரசு கஜானாவை நிரப்பி வருகின்றன. தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் அதை விட அதிகமாக இருக்கும். கடந்த பொங்கல் பண்டிகை நாளில் மொத்தம் 400 கோடிக்கு மேல் மது விற்பனையானது. இதை … Read more

சயீப் அலிகான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்.., அடுத்த மூவ் என்ன தெரியுமா?

சயீப் அலிகான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்.., அடுத்த மூவ் என்ன தெரியுமா?

கத்திக்குத்து தாக்குதலில் காயமடைந்த நடிகர் சயீப் அலிகான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் சைஃப் அலிகான். 54 வயதான இவர், கடந்த வியாழக்கிழமை (ஜனவரி 16, 2025) அதிகாலையில் மும்பை பாந்த்ராவில் உள்ள அவரது வீட்டில் ஒரு மிருகத்தனமான தாக்குதலுக்கு ஆளாகி கழுத்து மற்றும் முதுகெலும்புக்கு அருகில் உட்பட பல கத்திக் காயங்களுக்கு ஆளானார். இதை தொடர்ந்து அவரை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். … Read more

பிப்ரவரி 5ம் தேதி அரசு விடுமுறை அறிவிப்பு.., தமிழக அரசு அறிக்கை வெளியீடு!!

பிப்ரவரி 5ம் தேதி அரசு விடுமுறை அறிவிப்பு.., தமிழக அரசு அறிக்கை வெளியீடு!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், பிப்ரவரி 5ம் தேதி அரசு விடுமுறை அறிவிப்பு குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவை தொடர்ந்து அவர் எம்.எல்.ஏ.வாக ஈரோடு கிழக்கு தொகுதியில் 6 மாதத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதியாகும். அதன்படி வருகிற பிப்ரவரி 5ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த தேர்தலில் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி … Read more