பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி.., 10 ஆயிரம் கொடுத்து பைக்கை எடுத்துட்டு போங்க.., குறைந்த விலையில் அதிக மைலேஜ்!!

பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி.., 10 ஆயிரம் கொடுத்து பைக்கை எடுத்துட்டு போங்க.., குறைந்த விலையில் அதிக மைலேஜ்!!

உலகின் முதல் CNG பைக்கான பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி 10 ஆயிரம் மட்டுமே முன்பணம் கொடுத்து வாங்கி செல்லலாம் என்று கூறப்படுகிறது. குறைந்த பட்ஜெட்டில் இருசக்கர வாகனங்களை வாங்க நினைக்கும் BIKE ரைடர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாக வடிவமைக்கப்பட்டது தான் பஜாஜ் ஃப்ரீடம் 125. உலகின் முதல் CNG-இயங்கும் பைக்காக வடிவமைக்கப்பட்டுள்ளதால், வாகன சந்தையை புயல் தாக்கியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்த பைக் புதுமையாக கொடுக்கப்பட்டுள்ளது. பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி.., … Read more

ஜியோ நியூ இயர் வெல்கம் பிளான் விலை உயர்வு.., JIO கஸ்டமர்ஸ்க்கு ஷாக் கொடுத்த அம்பானி!!

ஜியோ நியூ இயர் வெல்கம் பிளான் விலை உயர்வு.., JIO கஸ்டமர்ஸ்க்கு ஷாக் கொடுத்த அம்பானி!!

அம்பானி நடத்தி வரும் ஜியோ நிறுவனம் கொண்டு வந்த நியூ இயர் வெல்கம் பிளான் விலை உயர்வு குறித்து முக்கியமான அறிக்கை வெளியாகியுள்ளது. இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலான மக்களின் அத்தியாவசிய தேவைகளில் மொபைல் போன் ஒன்றாக இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி, இன்டர்நெட் இல்லாமல் ஒரு நிமிடம் கூட மக்களால் இருக்க முடியாது. இதனால் ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் பல்வேறு பிளானை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி, ஜியோ நிறுவனம் புத்தாண்டை முன்னிட்டு தள்ளுபடி விலையில் “NEW … Read more

இன்றைய (ஜனவரி 21) காய்கறிகளின் விலை.., முழு பட்டியல் இதோ!!

இன்றைய (ஜனவரி 21) காய்கறிகளின் விலை.., முழு பட்டியல் இதோ!!

தமிழகத்தில் இன்றைய (ஜனவரி 21) காய்கறிகளின் விலை குறித்து முழு பட்டியல் சோசியல் மீடியாவில் வெளியான நிலையில் இல்லத்தரசிகள் அதிர்ச்சியில் இருந்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கி வந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது கொஞ்சம் கொஞ்சமாக பருவமழை குறைந்து வந்தாலும் கூட ஒரு சில மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் வெளி மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் காய்கறிகளின் வரவு குறைந்து காணப்படுகிறது. … Read more

தயாரிப்பாளர் தில் ராஜு வீட்டில் ஐடி ரெய்டு.., கேம் சேஞ்சர் படம் தான் காரணமா?

தயாரிப்பாளர் தில் ராஜு வீட்டில் ஐடி ரெய்டு.., கேம் சேஞ்சர் படம் தான் காரணமா?

பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு வீட்டில் ஐடி ரெய்டு நடைபெற்று வரும் நிலையில் தெலுங்கு சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராக இருந்து வருபவர் தான் தில் ராஜு.  வேலம்குச்ச வேங்கட ரமண ரெட்டி என்ற இயற்பெயர் கொண்ட தில் ராஜு ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேசன்ஸ்’ என்ற பெயரில் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் தமிழில் நடிகர் விஜய் நடித்த வாரிசு படத்தை தயாரித்து கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார். தயாரிப்பாளர் … Read more

லக்னோ அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம்.., LSG ஜெர்ஸி வழங்கிய சஞ்சீவ் கோயங்கா!!

லக்னோ அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம்.., LSG ஜெர்ஸி வழங்கிய சஞ்சீவ் கோயங்கா!!

இந்த ஆண்டு 2025 ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக சஞ்சீவ் கோயங்கா அறிக்கை வெளியிட்டுள்ளார். அண்மையில் ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சீசனுக்கான மெகா ஏலம் சிறப்பாக நடந்து முடிந்தது. இந்த ஏலத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி ரிஷப் பண்ட் கிட்டத்தட்ட 27 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. இதன் மூலம் IPL வரலாற்றிலேயே அதிக விலைக்கு போன வீரர் என்று ரிஷப் பண்ட் சாதனை … Read more

2025ல் அறிமுகமாகும் டாப் 5 பைக்குகள்.., உங்கள் ஃபேவரைட் மோட்டார் சைக்கிள் எது?

2025ல் அறிமுகமாகும் டாப் 5 பைக்குகள்.., உங்கள் ஃபேவரைட் மோட்டார் சைக்கிள் எது?

இந்த ஆண்டு 2025ல் அறிமுகமாகும் டாப் 5 பைக்குகள் பட்டியல் குறித்து சோசியல் மீடியாவில் எங்கள் SKSPREAD நிறுவனம் வெளியிட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான இளைஞர்கள் இருசக்கர வாகனம்(BIKE) மீது அதிக நாட்டம் காட்டி வருகின்றனர். லட்ச கணக்கில் பணத்தை செலவழித்து புதிய வாகனங்களை வாங்கி வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் பயனர்களை கவரும் விதமாக பல்வேறு நிறுவனங்கள் புது புது அம்சங்களை கொண்ட வாகனங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.., இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.., இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!!

ஈவிகேஎஸ். இளங்கோவன் மறைவை தொடர்ந்து வருகிற பிப்ரவரி 5ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது. தமிழகத்தில் உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி MLA வாக இருந்த ஈவிகேஎஸ். இளங்கோவன் சமீபத்தில் உயிரிழந்தார். அவரின் இறப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் அவரின் மறைவை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, வாக்குப்பதிவு வருகிற … Read more

பரந்தூர் மக்களுடன் கடைசி வரை உறுதியாக நிற்பேன் – தவெக தலைவர் விஜய் பரபரப்பு பேச்சு!!

பரந்தூர் மக்களுடன் கடைசி வரை உறுதியாக நிற்பேன் - தவெக தலைவர் விஜய் பரபரப்பு பேச்சு!!

விமான நிலையம் கொண்டு வரும் தொடர்பாக பரந்தூர் மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், தவெக தலைவர் விஜய் பரபரப்பு பேச்சு வைரலாக பரவி வருகிறது. நடிகரும் தவெக கட்சியின் தலைவருமான விஜய் இன்று பரந்தூர் மக்களை நேரில் சந்தித்து பேசியுள்ளார். அப்படி அவர் பேசியதாவது, ”  இங்கு நடக்கும் போராட்டத்தை பற்றி ராகுல் என்ற சிறுவன் ஒருவன் பேசியதை நான் கேட்டேன். அவன் பேசியது மனதை ஏதோ செய்தது, அதனால் தான் நான் உங்களை சந்திக்க … Read more