டாடா சியாராவின் ICE மற்றும் EV புதிய மாடல்.., என்னென்ன அம்சங்கள் இருக்கிறது தெரியுமா?

டாடா சியாராவின் ICE மற்றும் EV புதிய அவதாரம்.., என்னென்ன அம்சங்கள் இருக்கிறது தெரியுமா?

இந்த ஆண்டு 2025ல் டாடா சியாராவின் ICE மற்றும் EV புதிய மாடல் கொடுத்துள்ளதாக டாடா நிறுவனம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் மக்கள் கார் மீது அதிக நாட்டம் கொண்டவர்களாக இருந்து வருகின்றனர். இதனாலேயே இந்தியாவில் பல்வேறு கார் நிறுவனங்கள் இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி, வாடிக்கையாளர்களை கவரும் விதமாக புது புது அம்சங்கள் கொண்ட புதிய வாகனங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. டாடா சியாராவின் ICE மற்றும் EV புதிய மாடல்.., என்னென்ன அம்சங்கள் இருக்கிறது … Read more

மதுரையில் சுரங்க மெட்ரோ ரயில் நிலையம்.., எந்த ஏரியாவில் தெரியுமா?

மதுரையில் சுரங்க மெட்ரோ ரயில் நிலையம்.., எந்த ஏரியாவில் தெரியுமா?

தூங்காநகரம் என்று பெயரெடுத்த மதுரையில் சுரங்க மெட்ரோ ரயில் நிலையம் வர இருப்பதாக சமூக வலைத்தளத்தில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மிகவும் முக்கியமான நகரம் என்றால் அது ‘மதுரை” தான். மதுரை என்று சொன்னாலே அங்கு வாழும் மக்களுக்கு தனி கெத்து தான். ஏனென்றால் கடவுளுக்கே கல்யாணம் பண்ணி பார்த்த ஊரு தான் மதுரை. அதுமட்டுமின்றி, அங்கு வாழும் மக்கள் மிகவும் பாசக்காரர்கள் என்று பெயர் எடுத்தவர்கள். மேலும் தூங்கா நகரம் என்று பெயரெடுத்த மதுரை … Read more

ஹாலிவுட் இயக்குனர் டேவிட் லின்ச் மரணம்.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!

ஹாலிவுட் இயக்குனர் டேவிட் லின்ச் மரணம்.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!

பிரபல ஹாலிவுட் இயக்குனர் டேவிட் லின்ச் மரணம் அடைந்த சம்பவம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. david lynch ஹாலிவுட்டில் புகழ்பெற்ற இயக்குனராக வலம் வந்தவர் தான் டேவிட் லின்ச். இவர் இயக்கத்தில் வெளியான புளூ வெல்வெட், முல்ஹோலண்ட் டிரைவ் மற்றும் டுவின் பீக்ஸ் உள்ளிட்டவை மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. குறிப்பாக  Twin Peak திரைப்படம் உலக அளவில் கவனம் பெற்றது. இதன் இரண்டாம் கடந்த 2017-ல் Twin Peaks: The Return என்ற … Read more

அஜித்தின் அடுத்த கார் ரேஸ் எப்போது?.., வெளியான முக்கிய தகவல்!!!

அஜித்தின் அடுத்த கார் ரேஸ் எப்போது?.., வெளியான முக்கிய தகவல்!!!

பிரபல நடிகர் அஜித்தின் அடுத்த கார் ரேஸ் எப்போது என்பது குறித்து முக்கியமான தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித் குமார் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக இருந்து வருகிறார். தற்போது இவர் நடிப்பில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். இந்த இரண்டு திரைப்படங்களும் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. இதனால் ரசிகர்கள் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர். மேலும் நடிகர் அஜித்துக்கு நடிப்பையும் தாண்டி கார் ரேஸ். பைக் ரேஸ், … Read more

கிரிக்கெட் வீரர்களுக்கு புதிய விதிமுறை?.., பிலயேர்களுக்கு செக் வைத்த BCCI!!

கிரிக்கெட் வீரர்களுக்கு புதிய விதிமுறை?.., பிலயேர்களுக்கு செக் வைத்த BCCI!!

BCCI நிர்வாகம் கிரிக்கெட் வீரர்களுக்கு புதிய விதிமுறை கொண்ட அறிக்கையை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் சமீபத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்நிலையில் கிரிக்கெட் வீரர்களுக்கு தற்போது புதிய விதிமுறைகளை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதாவது, இனி வரும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் அனைத்து வீரர்களும் கட்டாயம் கலந்து கொண்டு விளையாட வேண்டும். Join telegram Group மேலும் அந்த போட்டிகளின் போது எல்லா … Read more

அதிமுகவில் இருந்து காயத்ரி ரகுராம் நீக்கம்?.., வெளியான பரபரப்பு அறிக்கை!!

அதிமுகவில் இருந்து காயத்ரி ரகுராம் நீக்கம்?.., வெளியான பரபரப்பு அறிக்கை!!

பாஜகாவை தொடர்ந்து அதிமுகவில் இருந்து காயத்ரி ரகுராம் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சோசியல் மீடியாவில் ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நாயகியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் காயத்ரி ரகுராம். ஒரு கட்டத்தில் அவருக்கு பட வாய்ப்புகள் பெரிதாக கிடைக்கவில்லை. இதனால் அவர் தனது கவனத்தை நடனம் பக்கம் திருப்பினார். முன்னணி பிரபலங்கள் படத்திற்கு நடன இயக்குனராக இருந்துள்ளார். அதிலும் அவருக்கு வாய்ப்புகள் நழுவ சினிமாவை விட்டு விலகி சின்னத்திரை பக்கம் … Read more

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை?.., எங்கெல்லாம் தெரியுமா?.., முழு விவரம் உள்ளே!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை?.., எங்கெல்லாம் தெரியுமா?.., முழு விவரம் உள்ளே!!

வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்த நிலையில் வருகிற ஜனவரி 19ம் தேதி தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்ததில் இருந்து ஒரு சில மாவட்டங்களில் மட்டும் மிதமான கனமழை பெய்து வந்தது. அதன்படி, நேற்று மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் கனமான மழை வரை கொட்டி தீர்த்தது. தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை?.., எங்கெல்லாம் தெரியுமா?.., … Read more

IND Vs IRE 3வது போட்டி 2025.., அயர்லாந்தை ஒயிட்வாஷ் செய்தது இந்திய மகளிர் அணி!!

IND Vs IRE 3வது போட்டி 2025.., அயர்லாந்தை ஒயிட்வாஷ் செய்தது இந்திய மகளிர் அணி!!

ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்ற  IND Vs IRE 3வது போட்டி 2025-ல் அயர்லாந்து அணியை இந்திய மகளிர் அணி ஒயிட்வாஷ் செய்து தங்களது மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது. ஆண்கள் கிரிக்கெட் போட்டிக்கு இருக்கும் ரசிகர்கள் போலவே பெண்கள் கிரிக்கெட்  போட்டிக்கும்   ஃபேன்ஸ் இருக்கிறார்கள். இதனை தொடர்ந்து தற்போது அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இதில், மூன்று ஒரு நாள் போட்டி நடைபெற்று வருகிறது. IND Vs IRE 3வது போட்டி … Read more

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 2025- பரிசுப் பொருட்கள் என்னென்ன தெரியுமா?

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 2025- பரிசுப் பொருட்கள் என்னென்ன தெரியுமா?

மதுரையில் வெகுவிமர்சையாக நடத்தப்படும் உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 2025 பரிசு பொருட்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.   தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு தமிழகத்தில் வெகு விமர்சையாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டில் 2025  பொங்கல் அன்று அவனியாபுரத்திலும், நேற்று மாட்டுப் பொங்கலன்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இதனை தொடர்ந்து இன்று உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, இன்று காலை 7 மணியளவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி … Read more

இஸ்ரோவின் “ஸ்பேடெக்ஸ்” திட்டம் வெற்றி- 4வது இடத்தை பிடித்த இந்தியா!!

இஸ்ரோவின் "ஸ்பேடெக்ஸ்" திட்டம் வெற்றி- 4வது இடத்தை பிடித்த இந்தியா!!

விண்ணில் 2 செயற்கைக் கோள்களை டாக்கிங் முறையில் இணைக்கும் இஸ்ரோவின் “ஸ்பேடெக்ஸ்” திட்டம் வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரோ சார்பில் விண்வெளியில் பல ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு செயற்கை கோள்களை வானில் பறக்கவிட்டு வருகிறது. அந்த வகையில்,  கடந்த டிசம்பர் 30ம் தேதி ஸ்பேடேக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி உள்ளிட்ட இரண்டு விண்கலன்களும் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் வாயிலாக ஏவப்பட்டது. இதையடுத்து, கடந்த ஜனவரி 7ம் தேதி டாக்கிங் செயல்முறை நடைபெறும் என்று … Read more