தீவுத்திடலுக்கு மாற்றப்படும் பிராட்வே பேருந்து நிலையம் ! வணிக வளாகத்துடன் கூடிய பேருந்து நிலையம் அமைக்க ! சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.5 கோடி ஒதுக்கீடு !
தீவுத்திடலுக்கு மாற்றப்படும் பிராட்வே பேருந்து நிலையம். சென்னை பிராட்வேயில் ‘மல்டி மாடல் இன்டகிரேஷன்’ என்ற ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையம் அமைக்கும் நடைபெற இருப்பதால் அடுத்த சில மாதங்களில் பிராட்வே பேருந்து நிலையம் தீவுத்திடலுக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தீவுத்திடலில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்க சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.5 கோடி செலவில் அடிப்படை வசதிகள் செய்யப்பட உள்ளன. தீவுத்திடலுக்கு மாற்றப்படும் பிராட்வே பேருந்து நிலையம் JOIN WHATSAPP TO GET DAILY … Read more