மக்களே ரெடியாகிக்கோங்க.. வந்தாச்சு பிஎஸ்என்எல் 5G சிம் கார்டு – எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?
Breaking News: மக்களே ரெடியாகிக்கோங்க.. வந்தாச்சு பிஎஸ்என்எல் 5G சிம் கார்டு: இந்தியாவின் முக்கிய நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வருவது தான் பிஎஸ்என்எல் நிறுவனம். கடந்த சில வருடங்களாக முடங்கி கிடந்த இந்நிறுவனம் தற்போது மீண்டும் எழுச்சி அடைந்துள்ளது. மக்களே ரெடியாகிக்கோங்க.. வந்தாச்சு பிஎஸ்என்எல் 5G சிம் கார்டு அதாவது பிஎஸ்என்எல் நிறுவனம் போல் விளங்கி வந்த ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் ரீசார்ஜ் திட்டத்தின் விலையை அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வந்தனர். இதனை … Read more