BSNL-ன் ரூ.91-க்கு அசத்தல் திட்டம் – எத்தனை நாள் வேலிடிட்டி தெரியுமா? இன்ப மகிழ்ச்சியில் பயனர்கள்!!
அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் BSNL-ன் தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு மலிவு விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது ரூ.91-க்கு அசத்தல் திட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. BSNL-ன் ரூ.91-க்கு அசத்தல் திட்டம் – எத்தனை நாள் வேலிடிட்டி தெரியுமா? இன்ப மகிழ்ச்சியில் பயனர்கள்!! அதன்படி, 91 கட்டணம் செலுத்தினால், போதும், 60 நாட்கள் வேலிடிட்டியை பெறமுடியும். அதுமட்டுமின்றி பயனர்கள் நிமிடத்திற்கு @15pல் குரல் அழைப்புகளை பெற முடியும். இன்னும் … Read more