BSNL-லின் புதிய லோகோ வெளியீடு – 7 புதிய சேவைகள் தொடக்கம் !
தற்போது BSNL -லின் புதிய லோகோ வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 7 புதிய சேவைகளை மத்திய அமைச்சர் ஜோதிராத்திய சிந்தியா தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. BSNL-லின் புதிய லோகோ வெளியீடு JOIN WHATSAPP TO GET DAILY NEWS BSNL : மத்திய அரசிற்கு சொந்தமான தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான BSNL தற்போது பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் அடிப்படையில் தற்போது மக்களிடம் அதிக பயன்பாட்டில் உள்ள ஏர்டெல், வோடபோன், ஜியோ என … Read more