சென்னையில் மெட்ரோ ரயிலின் புதிய வழித்தடம் ! – சாத்தியக்கூறு உள்ளதா என ஆய்வறிக்கை தயாரிக்க நிர்வாகம் முடிவு !

சென்னையில் மெட்ரோ ரயிலின் புதிய வழித்தடம் ! - சாத்தியக்கூறு உள்ளதா என ஆய்வறிக்கை தயாரிக்க நிர்வாகம் முடிவு !

சென்னையில் மெட்ரோ ரயிலின் புதிய வழித்தடம். சென்னையில் முதல் கட்ட மெட்ரோ ரெயில் சேவை தற்போது இரண்டு வழித்தடங்களில் 54 கிலோ மீட்டர் தொலைவுக்கு பயன்பாட்டில் உள்ளது. அந்த வகையில் நாளுக்கு நாள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. மேலும் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, 2ஆம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து சென்னையின் முக்கிய வழித்தடங்களில் உள்ள இடங்களை இணைக்கும் வகையில் … Read more