ஜஸ்பிரித் பும்ரா மருத்துவமனையில் அனுமதி.., என்ன ஆச்சு?.., அடுத்த கேப்டன் யார்?
டெஸ்ட் தொடரில் விளையாடி வந்த ஜஸ்பிரித் பும்ரா மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் அடுத்த 2 போட்டிகளில் தோல்வி அடைந்தது. அதுமட்டுமின்றி ஒரு போட்டி டிரா ஆனது. இந்நிலையில் 5வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை … Read more