பேச்சுவார்த்தை தோல்வி…தமிழகம் முழுவதும் நாளை முதல் பஸ் ஸ்ட்ரைக் உறுதி…
போக்குவரத்து துறை ஊழியர்கள் ஏற்கனவே அறிவித்த படி தமிழகம் முழுவதும் நாளை முதல் பஸ் ஸ்ட்ரைக் உறுதி. ஒருமணி நேரமாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் உடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் பொங்கலுக்கு சிறப்பு பேருந்து விடுவது தொடர்பாக ஆலோசனை நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும் நாளை முதல் பஸ் ஸ்ட்ரைக் JOIN WHATSAPP CLICK HERE தமிழ்நாடு போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு … Read more