TVK கட்சி செயலாளர் புஷ்ஷி ஆனந்த் ரிலீஸ்.., தவெக கட்சியினர் செய்த மாஸ் சம்பவம்!!
தளபதி விஜய் ஆளுநரை சந்தித்த நிலையில் TVK கட்சி செயலாளர் புஷ்ஷி ஆனந்த் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது ரிலீஸ் செய்யப்பட்டார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 23 ஆம் தேதி மாணவி ஒருவர் தனக்கு நடந்த அநீதி சம்பந்தமாக புகார் கொடுத்தார். இது தொடர்பாக பிரியாணி கடைக்காரர் ஞானசேகரன் என்பவரை காவல்துறை கைது செய்து விசாரணை செய்து வந்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வேறு ஒரு ஆளுக்கும் பங்கு இருக்கலாம் என்று சந்தேகித்து உள்ளது. … Read more