மண்ணை கவ்வியது  Byju’s சாம்ராஜ்யம்…, கோடீஸ்வரர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பைஜூஸ் நிறுவனர்  பெயர்?

மண்ணை கவ்வியது  Byju's சாம்ராஜ்யம்…, கோடீஸ்வரர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பைஜூஸ் நிறுவனர்  பெயர்?

பைஜூஸ் நிறுவனர் ரவீந்திரனின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டு ரூ.17,545 கோடியாக ($2.1 பில்லியன்) இருந்தது. இன்று அவரது சொத்து மதிப்பு பூஜ்யமாக சரிந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மண்ணை கவ்வியது  Byju’s சாம்ராஜ்யம் இந்தியாவின் மதிப்புமிக்க ஸ்டார்ட்-அப்களில் ஒன்றாகவும்,  புகழ்பெற்ற எட்டெக் நிறுவனமாக விளங்கிய தான் பைஜூஸ். இந்த நிறுவனம் கடந்த 2011-ம் ஆண்டு ரவீந்திரன் என்பவரால் பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்து வெவ்வேறு பகுதிகளில் பிரான்சை ஓப்பன் செய்து கடந்த … Read more