C-DAC சென்னை ஆட்சேர்ப்பு 2024 ! மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையத்தில் 135 மேலாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் C-DAC சென்னை ஆட்சேர்ப்பு 2024 மூலம் 135 மேலாளர் பதவிகள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம். இதனை தொடர்ந்து C-DAC சென்னை நிறுவனத்தின் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கான அடிப்படை தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேர்வு செய்யும் முறை ஆகியவை அடங்கிய முழு தகவல்களின் தொகுப்பு கீழே பகிரப்பட்டுள்ளது. C-DAC சென்னை ஆட்சேர்ப்பு 2024 JOIN WHATSAPP TO GET TN JOB … Read more