C-DOT மையத்தில் வேலைவாய்ப்பு 2024 ! டிப்ளமோ, டிகிரி படித்த மாணவர்களுக்கு அறிய வாய்ப்பு !

C-DOT மையத்தில் வேலைவாய்ப்பு 2024

C-DOT மையத்தில் வேலைவாய்ப்பு 2024. தொலைத்தொடர்பு வளர்ச்சிக்கான மையம், ஆகஸ்ட் 1984 இல் இந்திய அரசாங்கத்தின் தன்னாட்சி தொலைத்தொடர்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமாக நிறுவப்பட்டது. இம்மையத்தில் பொறியியல், டிகிரி, டிப்ளமோ முடித்த மாணவர்களை பயிற்சியாளர்களாக தேர்ந்தெடுக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பற்றிய விரிவான தகவல்களை கீழே காணலாம். C-DOT மையத்தில் வேலைவாய்ப்பு 2024 மையம்: தொலைத்தொடர்பு வளர்ச்சிக்கான மையம் (C-DOT) பணிபுரியும் இடம்: பெங்களூரு பயிற்சியாளர்கள் விபரம்: மின்னணு மற்றும் தொடர்பு அல்லது கணினி அறிவியலில் … Read more