விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு விசாரணை – சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு !
கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு விசாரணை தொடர்பாக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தற்போது அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு விசாரணை குட்கா வழக்கு : தமிழகத்தில் குட்கா பொருட்கள் விற்பனை மற்றும் அவற்றை கிடங்குகளில் வைத்திருப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டு தடையை மீறி குட்கா பொருட்கள் விற்பனைசெய்யப்பட்டதாகவும், அத்துடன் … Read more