புற்றுநோய்க்கான தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷ்யா அறிவிப்பு – நோயாளிகளுக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை !

புற்றுநோய்க்கான தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷ்யா அறிவிப்பு - நோயாளிகளுக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை !

உயிர்க்கொல்லி நோயான புற்றுநோய்க்கான தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷ்யா அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நோயாளிகளுக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது புற்றுநோய்க்கான தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷ்யா அறிவிப்பு JOIN WHATSAPP TO GET DAILY NEWS புற்றுநோய்: தற்போது உயிர்க்கொல்லி நோய்களில் ஒன்றான புற்றுநோயை குணப்படுத்தவும், பரவாமல் தடுக்கவும் பல நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் mRNA அடிப்படையிலான தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷிய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் … Read more

கேன்சர் மீண்டும் வந்தால்.., ஒரு 100 ரூபாய் மாத்திரை போதும்.., பிரபல ஆராய்ச்சி நிறுவனம் சாதனை!!

கேன்சர் மீண்டும் வந்தால்.., ஒரு 100 ரூபாய் மாத்திரை போதும்.., பிரபல ஆராய்ச்சி நிறுவனம் சாதனை!!

கேன்சர் மாத்திரை தற்போதைய சூழ்நிலையில் பெரும்பாலான மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர். சொல்லப்போனால் மாற்று மருந்து இல்லாத காரணத்தால் இறக்கும் நிலைக்கு செல்கின்றனர். இதனால் உலக நாடுகளில் உள்ள பல ஆராய்ச்சி நிறுவனங்கள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அந்த வகையில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக டாடா இன்ஸ்டிடியூட் நிறுவனம் ஆராய்ச்சி செய்து வருகிறது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! சமீபத்தில் ஒரு நிறுவனம் கேன்சருக்கான மருந்து ஆராய்ச்சியில் கடைசி கட்டத்தில் … Read more

கடைசி கட்டத்தை நெருங்கி விட்டோம்.. விரைவில் கேன்சரை குணப்படுத்தும் தடுப்பூசி.. ரஷ்ய அதிபர் புடின் பரபரப்பு அறிவிப்பு!!

கடைசி கட்டத்தை நெருங்கி விட்டோம்.. விரைவில் கேன்சரை குணப்படுத்தும் தடுப்பூசி.. ரஷ்ய அதிபர் புடின் பரபரப்பு அறிவிப்பு!!

உலகம் முழுவதும் மக்களை அச்சுறுத்தி வரும் நோய் தான் கேன்சர். பெரும்பாலான மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர். உலகில் எல்லா நோய்களுக்கும் குணப்படுத்தும் முறைகளை கண்டுபிடித்துள்ளனர். ஆனால் எய்ட்ஸ், புற்றுநோய் உள்ளிட்ட வியாதிகளுக்கு தான் தற்போது வரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் அதற்கான முயற்சியில் பல நாடுகளில் உள்ள ஆராய்ச்சியாளர்கள்  இறங்கியுள்ளனர். அந்த வகையில் ரஷ்ய விஞ்ஞானிகள் புற்றுநோய்க்கான தடுப்பூசிகளை கண்டுபிடிப்பதில் அதீத தீவிரம் காட்டி வந்தனர். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை … Read more