விராட் கோலிக்கு திடீர் கழுத்து வலி?.., ரஞ்சி டிராபியில் அப்ஸ்காண்ட் ஆக பிளானா?
இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு திடீர் கழுத்து வலி ஏற்பட்டுள்ளதாக இணையத்தில் ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இதற்கு முக்கிய காரணம் ரோகித் சர்மா, விராட் கோலி விளையாடிய படுமோசமான ஆட்டம் தான். ஃபர்ஸ்ட் போட்டியில் சதம் அடித்த விராட் கோலி, அப்புறம் 20 ரன்களுக்குள் ஆட்டமிழந்து வந்தார். இதனால் கோலி, ரோகித் சர்மா மீது கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன. … Read more