சிவகங்கை மைக்ரோ வேலைவாய்ப்பு கண்காட்சி 2024 ! வேலையில்லா பட்டதாரிகளே ஜாப்ஸ் முகாம் உங்களுக்குத்தான் !
எம்பிளாய்மென்ட் அலுவலகம் நடத்தும் சிவகங்கை மைக்ரோ வேலைவாய்ப்பு கண்காட்சி 2024. வேலை தேடும் இளைஞர்கள் பயன்படும் வகையில் வரும் 09.08.2024 அன்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் இந்த முகாம் நடைபெறவுள்ளது. 8 ஆம் வகுப்பு முதல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றவர்கள் வரை கலந்துகொள்ளலாம். சிவகங்கை மைக்ரோ வேலைவாய்ப்பு கண்காட்சி 2024 வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் இரண்டாம் அல்லது மூன்றாம் வெள்ளிக்கிழமை அன்று சிறிய அளவிலான தனியார் துறை … Read more