ஒருங்கிணைந்த சேவை மைய வேலைவாய்ப்பு 2024 ! சமூகநலத்துறையில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

ஒருங்கிணைந்த சேவை மைய வேலைவாய்ப்பு

ஒருங்கிணைந்த சேவை மைய வேலைவாய்ப்பு 2024. தமிழ்நாடு அரசின் சமூகநலத்துறையின் கீழ் திருப்பத்தூர் மாவட்டத்தில் இயங்கும் சகி – ஒருங்கிணைந்த சேவை மையம் சார்பில் வழக்குபணியாளர் , பாதுகாவலர், பல்நோக்கு உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அவ்வாறு அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை போன்றவற்றின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த சேவை மைய வேலைவாய்ப்பு JOIN WHATSAPP CLICK HERE நிறுவனத்தின் பெயர் : “சகி” – … Read more