தமிழ்நாடு CBCID காவல்துறையில் வேலைவாய்ப்பு 2025! Crime Branch பிரிவில் காலியிடங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு CBCID காவல்துறையில் வேலைவாய்ப்பு 2025! Crime Branch பிரிவில் காலியிடங்கள் அறிவிப்பு

TN Police Recruitment: தமிழ்நாடு CBCID காவல்துறையில் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி சென்னை, சேலம், மதுரை, திருநெல்வேலி, திருச்சி & காஞ்சிபுரம் போன்ற Crime Branch குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறையின் சரகங்களில் 5 சட்ட ஆலோசகர்கள் பதவிகள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் தகுதி நிறைந்த வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாடு CBCID காவல்துறையில் வேலைவாய்ப்பு 2025 அமைப்பின் பெயர்: குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை வகை: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு பதவியின் பெயர்: … Read more