CBHFL ஆட்சேர்ப்பு 2024 ! மாதம் 1 லட்சம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு!

CBHFL ஆட்சேர்ப்பு 2024

CBHFL ஆட்சேர்ப்பு 2024.”சென்ட் பேங்க் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட்” என்பது இந்திய மத்திய வங்கி, நேஷனல் ஹவுசிங் வங்கி, யூனிட் டிரஸ்ட் ஆஃப் இந்தியா மற்றும் ஹட்கோவின் குறிப்பிட்ட அண்டர்டேக்கிங் ஆகிய நான்கு பொதுத்துறை நிறுவனங்களால் கூட்டாக ஊக்குவிக்கப்படும் டெபாசிட்-எடுக்கும் வீட்டுவசதி நிதி மற்றும் அடமான நிறுவனம் ஆகும். CBHFLஇல் தற்போது நிறுவனத்தின் செயலாளர் பதிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்த விரிவான விபரங்களை காணலாம். cbhfl recruitment … Read more