சி.பி.எஸ்.இ பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு ! மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவிப்பு !
சி.பி.எஸ்.இ பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு. மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ) பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி வரை தேர்வு நடைபெற்றது. இந்த CBSC 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 16 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இந்த தேர்வினை எழுதினர். சி.பி.எஸ்.இ பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு JOIN WHATSAPP TO GET DAILY NEWS இந்த நிலையில், நாடு … Read more