சீனா அடுத்த சாதனை – செல்போன் டவர்கள் செயற்கைகோள் மூலம் போன்களை இயக்கும் சோதனை வெற்றி – குவியும் வாழ்த்துக்கள்!!
செல்போன் டவர்கள் இல்லாமல் செயற்கைகோள் மூலம் போன் பேசலாம் என்பதை கண்டு பிடித்து சீனா விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். செல்போன் டவர்கள் செயற்கைகோள் மூலம் போன்களை இயக்கும் சோதனை வெற்றி உலகில் உள்ள பல நாடுகளில் இருக்கும் ஆராய்ச்சியாளர்கள் வித்தியாசமான கண்டு பிடிப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில வருடங்களாக சீன அரசு செல்போன் டவர் இல்லாமல் வெறும் செயற்கைக்கோள் உதவியுடன் ஸ்மார்ட் போன்களில் பேசும் வசதியை கொண்டு வர ஆய்வு மேற்கொண்டது. இந்நிலையில் … Read more