இந்திய மத்திய வங்கி வேலைவாய்ப்பு 2025! 1000 காலியிடங்கள் அறிவிப்பு
CBI என்று அழைக்கப்படும் இந்திய மத்திய வங்கி வேலைவாய்ப்பு 2025 மூலம் Credit Officer in Mainstream (General Banking) போன்ற பதவிகளுக்கு 1000 காலியிடங்கள் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேற்கண்ட பதவிகளுக்கு இன்று முதல் 20.02.2025 வரை Online மூலம் விண்ணப்பிக்கலாம். இந்திய மத்திய வங்கி வேலைவாய்ப்பு 2025 நிறுவனம் Central Bank of India வகை Bank Jobs 2025 காலியிடங்கள் 1000 ஆரம்ப தேதி 30.01.2025 கடைசி தேதி 20.02.2025 இணையதளம் https://www.centralbankofindia.co.in/en/recruitments … Read more