10 ம் வகுப்பு தேர்ச்சி போதும் மத்திய அரசில் மாதம் 62,600 வரை சம்பளம் 40 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
10 ம் வகுப்பு தேர்ச்சி போதும் பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு 2024. தெற்கு கடற்படை கட்டளையின் தலைமையகமான கொச்சியில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது பற்றிய முழு தகவல்களை கீழே காணலாம். 10 ம் வகுப்பு தேர்ச்சி போதும் Join Whataspp Group வகை: அரசு வேலை அமைச்சகம்: பாதுகாப்பு அமைச்சகம் துறை: தெற்கு கடற்படை கட்டளை பணிபுரியும் இடம்: கொச்சி காலிப்பணியிடங்கள் பெயர் & எண்ணிக்கை: தீயணைப்பு … Read more