நெருங்கும் மக்களவை தேர்தல்.., ‘100 நாள் வேலை ஊதியம்’.., மத்திய அரசு திடீர் அரசாணை வெளியீடு!!
100 நாள் வேலை ஊதியம் மக்களவை தேர்தல் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமலுக்கு கொண்டு வந்தது. அதன்படி பறக்கும் படையினர் முலைமுடுக்கிலும் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதாவது மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்திருந்தது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இந்நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுசேரிக்கான … Read more