மத்திய ரயில்வே ஆட்சேர்ப்பு 2024 ! டிப்ளமோ படித்திருந்தால் போதும் மாதம் 33,550 சம்பளம் – நேர்காணல் மட்டுமே !
மத்திய ரயில்வே ஆட்சேர்ப்பு 2024. தலைமையக மருத்துவமனையில் பல்வேறு பிரிவிற்கான மூத்த குடியுரிமை மருத்துவர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு. காலிப்பணியிடங்களை நேரடி நேர்காணல் மூலம் நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது பற்றிய விரிவான தகவல்களை கீழே காணலாம். மத்திய ரயில்வே ஆட்சேர்ப்பு 2024 வகை: அரசு வேலை துறை: மத்திய ரயில்வே துறை அமைப்பு: தலைமையக மருத்துவமனை பணிபுரியும் இடம்: பைகுல்லா, மும்பை காலிப்பணியிடங்கள் பெயர்: வெவ்வேறு சிறப்பு பிரிவிகளுக்கான, மூத்த குடியுரிமை மருத்துவர் (Senior … Read more