மத்திய பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2023 ! நேர்காணல் மட்டுமே !
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் திருவாரூர் மாவட்டத்தில் 2009ம் ஆண்டு முதல் இயங்கி வருகின்றது. இந்த பல்கலைக்கழகத்தில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் பட்டப்படிப்பினை படித்து வருகின்றனர். 150க்கும் அதிகமான பேராசிரியர்கள் கல்வி பணி செய்து வருகின்றனர். மத்திய பல்கலைக்கழகத்தில் 2023 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பல்கலைக்கழகத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , அனுபவம் , … Read more