Google நிறுவனம் CEO சுந்தர் பிச்சை திடீர் பதவி நீக்கம்? காரணம் என்ன தெரியுமா?.., வெளியான ஷாக் தகவல் !!

Google நிறுவனம் CEO சுந்தர் பிச்சை திடீர் பதவி நீக்கம்? காரணம் என்ன தெரியுமா?.., வெளியான ஷாக் தகவல் !!

சுந்தர் பிச்சை உலகில் பல விஷயங்களை மாற்றி அமைத்த நிறுவனம் என்றால் அது கூகுள் என்று சொன்னால் மிகையாகாது. அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக செயலாற்றி வந்தவர் தான் சுந்தர் பிச்சை. கடந்த சில நாட்களாக AI தொழில்நுட்பம் (செயற்கை நுண்ணறிவு) சோசியல் மீடியாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.புதுப்பிக்கப்பட்ட ஜெமினி AI உலகின் சில பகுதிகளில் வெளியிடப்பட்டது. இந்த ஜெமினி AI பயன்படுத்தி சில தவறுகள் நடைபெற்று வருவதாகவும் குற்றசாட்டுகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. ஆனால் … Read more