அடடே., சன் டிவி சீரியல் நடிகைக்கு அடித்த சூப்பர் ஜாக்பாட்.., வாணிபோஜனை தொடர்ந்து ஹீரோயினாக என்ட்ரி கொடுக்கும் நட்சத்திரம்!!
பொதுவாக வெள்ளித்திரையில் மார்க்கெட்டை இழந்த நட்சத்திரங்கள் சின்னத்திரைக்கு வருவதுண்டு. ஆனால் தற்போதைய காலகட்டத்தில் சின்னத்திரையில் இருந்து நெறய பேர் வெள்ளித்திரையில் நடித்து முக்கிய இடத்தை பிடித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது வாணிபோஜன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பிரபலங்கள் வரிசையில் மேலும் ஒரு நடிகை இணைந்துள்ளார். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! அதாவது சன் டிவியில் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் கயல். இந்த தொடரில் ஹீரோயினாக நடித்து … Read more