சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடர் 2025: ரோஹித் தலைமையில் இந்திய அணி அறிவிப்பு!!!
பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரை தொடர்ந்து சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடர் 2025 இந்திய அணி ஸ்குவாட் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் சமீபத்தில் விறுவிறுப்பாக விளையாடி வந்த நிலையில், இந்திய அணி படு தோல்வியை தழுவியது. இந்த தோல்விக்கு முக்கிய காரணம் ரோகித் சர்மா, விராட் கோலி தான் என்று பலரும் விமர்சனத்தை முன் வைத்து வந்தனர். இதனை தொடர்ந்து இந்திய அணி, சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ள இருக்கிறது. … Read more