தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழை – சென்னை வானிலை மையம் முக்கிய அறிவிப்பு!!
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழை: தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழை இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். Join WhatsApp Group … Read more