தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் தகவல்!
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கனமழை பொழிந்து வருகிறது. குறிப்பாக ஆந்திரா, தெலுங்கானா பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழையால் நீர் நிலையங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இந்நிலையில் சென்னை வானிலை மையம் புதிய அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” கடந்த வாரம் மத்திய மேற்கு … Read more