சந்திரயான் 3 பிரக்யான் ரோவர் மீண்டும் செயல்படுமா ! இஸ்ரோ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு !
சந்திரயான் 3 பிரக்யான் ரோவர் மீண்டும் செயல்படுமா. உலகையே திரும்பி பார்க்க வைத்த சந்திரயான் 3 விண்கலம் நிலவில் பல ஆராய்ச்சிகளை செய்து வருகின்றது. இந்நிலையில் 14 நாட்களுக்கு பின் லேண்டர் மற்றும் பிரக்யான் மீது சூரிய ஒளி பட்டு கடந்த 22ம் தேதி அன்று செயல்பட்டு இருக்க வேண்டும். ஆனால் தற்போது வரையில் செயல்பட வில்லை. சந்திரயான் 3 பிரக்யான் செயல்பட வாய்ப்புகள் உள்ளதா என உலகமே எதிர்பார்க்கும் நேரத்தில் இஸ்ரோ சார்பில் விஞ்ஞானிகள் தகவலை … Read more