இஸ்ரோவின் சந்திராயன் – 3 திட்டத்தில் பணியாற்றிய 33 பேருக்கு உயரிய விருது – மத்திய அரசு அறிவிப்பு!
Breaking news: இஸ்ரோவின் சந்திராயன் – 3: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) கடந்த ஆண்டு அனுப்பிய சந்திரயான்-3 செயற்கைக்கோளில் இருந்து விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவப் பகுதியில் வெற்றிகரமாக தரை இறங்கியுள்ளது. மேலும் இந்த திட்டத்தை வெற்றி பெற கிட்டத்தட்ட 1,000 இஸ்ரோ விஞ்ஞானிகள், இன்ஜினீயர்களும் உறுதுணையாக இருந்துள்ளார். Join WhatsApp Group குறிப்பாக திட்டத்தின் மூளையாக இருந்து செயல்பட்ட விஞ்ஞானிகள் எஸ்.சோமநாத் (இஸ்ரோ) தலைவர், உன்னிகிருஷ்ணன் நாயர் (இயக்குநர், விக்ரம் சாராபாய் … Read more