கமல்ஹாசன் அண்ணன் மருத்துவமனையில் அனுமதி – என்னதான் ஆச்சு?
கமல்ஹாசன் அண்ணன் மருத்துவமனையில் அனுமதி: தமிழ் சினிமாவில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசராமல் நடிக்கும் நடிகர் தான் உலகநாயகன் கமல்ஹாசன். தற்போது நடிப்பை தாண்டி, இயக்குனர், தயாரிப்பாளர் என அனைத்திலும் ஒரு கை பார்த்து வருகிறார். கமல்ஹாசன் அண்ணன் மருத்துவமனையில் அனுமதி மேலும் இவர் தற்போது தயாரித்த அமரன் திரைப்படம் தற்போது வெற்றி நடை போட்டு வருகிறது. பரமக்குடி என்ற ஊரை சேர்ந்த வழக்கறிஞர் டி. சீனிவாசன் மற்றும் ராஜலட்சுமிக்கு கடைக்குட்டியாக பிறந்தவர் தான் கமல். இவருக்கு … Read more