சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு  செல்ல தடை – அடிவாரத்தில் குவிந்துள்ள பக்தர்கள் தவிப்பு!!

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு  செல்ல தடை - அடிவாரத்தில் குவிந்துள்ள பக்தர்கள் தவிப்பு!!

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு  செல்ல தடை: விருதுநகர் மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் அலைமோதுவது வழக்கம். இப்படி இருக்கையில் நேற்று முன் தினம்  ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை 4 நாட்கள் சென்று வர வனத்துறையினர் அனுமதி வழங்கினர். சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு  செல்ல … Read more