சென்னை-மதுரை டிக்கெட் விலை அதிகரிப்பு? கிடுகிடுவென விலையை உயர்த்திய சென்னை Airport – விமான பயணிகள் ஷாக்!!
சென்னை-மதுரை டிக்கெட் விலை அதிகரிப்பு: தமிழகம் முழுவதும் நாளை நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், பல்வேறு கட்சியினர் பரபரப்பாக இருந்து வருகின்றனர். இம்முறை எந்த கட்சி வெற்றி பெற போகிறது என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகம் இருந்து வருகிறது . மேலும் வெளியூரில் இருந்து தங்களது சொந்த ஊருக்கு வந்து வாக்குப்பதிவு செய்ய மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அவர்கள் வருவதற்கு சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் என பல்வேறு வசதிகளை அரசாங்கம் … Read more