ஆகஸ்ட் 15ல் தேசிய கொடி ஏற்றுவதை தடுப்போர் மீது குண்டர் சட்டம் பாயும் – சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!
Breaking News: ஆகஸ்ட் 15ல் தேசிய கொடி ஏற்றுவதை தடுப்போர் மீது குண்டர் சட்டம் பாயும்: இந்தியாவிற்கு ஆகஸ்ட் 15 1947ம் ஆண்டு சுதந்திரம் கிடைத்த நிலையில், அந்த நாளை தான் நாம் சுதந்திர நாளாக கொண்டாடி வருகிறோம். அந்த நாளில் அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகள் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள அனைத்து இடங்களிலும் தேசிய கொடி ஏற்றுவது வழக்கம். ஆகஸ்ட் 15ல் தேசிய கொடி ஏற்றுவதை தடுப்போர் மீது குண்டர் சட்டம் பாயும் இப்படி … Read more