சென்னை மெட்ரோ வேலைவாய்ப்பு 2023 ! ரூ. 3,40,000 வரையில் ஊதியம் !
சென்னை மெட்ரோ வேலைவாய்ப்பு 2023. தமிழகத்தின் தலைநகர் சென்னையின் பொது போக்குவரத்துகளில் மக்கள் அதிகம் பயன்படுத்துவது மெட்ரோ ரயில். அப்படியான சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் இயக்குனர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. சென்னை மெட்ரோ வேலைவாய்ப்பு 2023 ! ரூ. 3,40,000 வரையில் ஊதியம் ! காலியாக இருக்கும் இக்காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி , அனுபவம் மற்றும் தேர்வு … Read more