RRB சென்னை NTPC ஆட்சேர்ப்பு 2024 ! மத்திய ரயில்வேயில் 8,113 Graduate காலியிடம் அறிவிப்பு !

RRB சென்னை NTPC ஆட்சேர்ப்பு 2024 ! மத்திய ரயில்வேயில் 8,113 Graduate காலியிடம் அறிவிப்பு !

ரயில்வே வேலைவாய்ப்பு : RRB சென்னை NTPC ஆட்சேர்ப்பு 2024 வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி தொழில்நுட்பம் அல்லாத பிரபலமான பிரிவுகளுக்கு (NTPC) 8,113 ஆட்சேர்ப்புக்கான ஆன்லைன் விண்ணப்பம் வரவேற்கிறது. அந்த வகையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் 13.10.2024 அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய தகுதிகள் குறித்த முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அமைப்பின் பெயர் RRB சென்னை NTPC வேலை … Read more