சென்னை துறைமுக ஆணையம் வேலைவாய்ப்பு 2024 ! 80 ஆயிரம் சம்பளம், தேர்வு இல்லை, நேர்காணல் மட்டுமே !
சென்னை துறைமுக ஆணையம் வேலைவாய்ப்பு 2024. இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் வளர்ந்து வரும் மையத் துறைமுகமான 12 பெரிய துறைமுகங்களில் மூன்றாவது பழமையான துறைமுகமான சென்னை துறைமுகத்தில் துணை தலைமை பொறியாளர் பதவிக்கான காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்பணியிடங்கள் குறித்த விரிவான விவரங்களை காணலாம். சென்னை துறைமுக ஆணையம் வேலைவாய்ப்பு 2024 JOIN WHATSAPP GET JOB NEWS ஆணையம்: சென்னை துறைமுக ஆணையம் காலிப்பணியிடங்கள் பெயர்: துணை … Read more