தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (30.07.2024) ! டோட்டல் ஆப் செய்யப்படும் இடங்களின் விவரம் !
தமிழ்நாடு அரசு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (30.07.2024) பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களின் மின் நிலையங்களில் தொடர் மின்சார சேவை வழங்கப்படுவதால் உபகரணங்களில் சேதம் மற்றும் மின் கசிவு ஏற்படுவதால் மின்சார வாரியத்தின் சார்பில் மாதம் ஒருமுறை இந்த பழுது நீக்கும் பணி நடைபெறுகிறது. இதனால் பொதுமக்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்க உதவிகரமாக இருக்கிறது. அந்த வகையில் பொதுமக்களின் கவனத்திற்காக … Read more