உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி – சென்னைக்கு ரெட் அலெர்ட் ?
தற்போது உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இதனால் சென்னைக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டள்ளது. மேலும் சென்னை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னைக்கு ரெட் அலெர்ட் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி JOIN WHATSAPP TO GET DAILY NEWS காற்றழுத்த தாழ்வுப்பகுதி : தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதிகளில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஒன்று உருவாக இருப்பதாக … Read more