CVRDE சென்னை வேலைவாய்ப்பு 2024 ! 60 பல்வேறு கலிப்பாணியிடங்ககள் அறிவிப்பு – ஆன்லைனில் விண்ணப்பிக்க லிங்க் இதோ !

CVRDE சென்னை வேலைவாய்ப்பு 2024

CVRDE சென்னை வேலைவாய்ப்பு 2024. போர் வாகனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஸ்தாபனம் என்பது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் ஆய்வகமாகும். இந்த ஆய்வகத்தில் தற்போது, பயிற்சியாளர் சட்டம் 1961 இன் கீழ் பல்வேறு துறைக்கான பயிற்சியாளர்களை நியமனம் செய்ய அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம். CVRDE சென்னை வேலைவாய்ப்பு 2024 Join Whatsapp Get TN Govt jobs அமைப்பு: … Read more