சென்னை உஸ்மான் சாலையில் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம் – எந்தெந்த பகுதிகளுக்கு தெரியுமா?
சென்னை உஸ்மான் சாலையில் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம் சென்னை உஸ்மான் சாலையில் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்: சென்னை தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற இருக்கிறது. எனவே நாளை (27.04.2024) முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி (26.04.2025) வரை சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிவிப்பில் கூறியிருப்பதாவது, ” மேம்பாலம் கட்டுமான பணிகள் நாளை முதல் … Read more