தமிழ்நாட்டில்  வெளுத்து வாங்க போகும் கனமழை – சென்னை வாசிகள் அலெர்ட்டா இருந்துகோங்க?

தமிழ்நாட்டில்  வெளுத்து வாங்க போகும் கனமழை - சென்னை வாசிகள் அலெர்ட்டா இருந்துகோங்க?

தமிழ்நாட்டில்  வெளுத்து வாங்க போகும் கனமழை: தமிழ்நாட்டில் இதுவரை பதிவாகாத கனமழை பெய்து வருவதாக வானிலை மையம் அடுத்தடுத்து அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி சில முக்கிய பகுதிகளில் கனமழை பெய்த வண்ணம் இருக்கிறது. தமிழ்நாட்டில்  வெளுத்து வாங்க போகும் கனமழை அந்த வகையில் தற்போது மீண்டும் ஒரு அறிக்கையை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தற்போது வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் 4 பகுதிகளில் மிக … Read more