ஹோம் ஆப் செஸ் அகாடமி .., குகேஷ் பாராட்டு விழாவில் முதல்வர் முக ஸ்டாலின் பேச்சு!
நேற்று நடைபெற்ற குகேஷ் பாராட்டு விழாவில் முதல்வர் முக ஸ்டாலின் விரைவில் ஹோம் ஆப் செஸ் அகாடமி அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். Home of Chess Academy: சமீபத்தில் சிங்கப்பூரில் நடைபெற்ற World Chess Championship தொடரின் 14 வது போட்டியில் சீனாவின் டிங் லாரனை எதிர்த்து இந்தியாவின் கிராண்ட் மாஸ்டரான குகேஷ் போட்டியிட்டார். அந்த போட்டியில் டிங் லாரனை வீழ்த்தி உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். மேலும் அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து … Read more